Thursday, November 18, 2010

ஆனந்த தாண்டவம் - பூவினை திறந்து

பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே
பூஉடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே
விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டுக்கொள்ள நியாயம் இல்லை
நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டி கொள்ள சொந்தம் இல்லை
வாசனை தீண்டிட நீனைக்கிறாய் அது வசப்பட போவதில்லை
வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் சேர்வதில்லை
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

இதய கூட்டை பூட்டி கொண்டேன் கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய்
வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு

பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே
பூஉடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே
விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்

Wednesday, November 17, 2010

Fetching All Your Mail Account to Your Gamil Account

You can read all your mails from other servers like Yahoo Mail, IN Mail, Hotmail, Rediffmail, etc in Gmail itself.
Follow the procedure and check all your mail in one place, i.e. in Gmail.
Open open you Gmail and click settings.
  • Settings
  • Accounts and Import
  • under "Check mail using POP3" click Add POP3 email account
  • enter the mail id for which one you want to fetch to Gmail and click next step.
  • Now give the password of that mail id and check what are the option you need.
Now you are finished and all you mail to your other mail server will come to your Gmail. If you set folder means automatically all the other server mail will go to that folder.

For example, if you give yahoo mail id and password means, all mails coming to your yahoo mail id will automatically fetched by Gmail and it was delivered in your Gmail account Inbox.